2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kajani Subenthiran
Age 49April 26, 1968 – November 13, 2017
- Born in
- Kondavil
- Lived in
- Kondavil, Clayhall
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கஜனி சுபேந்திரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு போனாலும்!
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!
எம்மை ஆறாத் துயரத்தில் விட்டு போனதேனோ!
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்த பின்
எம் மனம் கலங்குகிறது
என்றும் உங்கள் ஆத்மா எங்களுடன்..
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

