Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kalaichelvi Sachithanantham

In loving memory of

Kalaichelvi Sachithanantham

Age 53October 25, 1962 – June 1, 2016

Born in
Neduntivu
Lived in
Mullai Thunukkai, Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு துணுக்காய் ஒட்டன்குளம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வி சச்சிதானந்தம் அவர்கள் 01-06-2016 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சச்சிதானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

அன்புருவன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

சுசீந்திரன்(ஜெர்மனி), சுசீஸ்வரன்(நோர்வே), சோதீஸ்வரன்(பிரித்தானியா), கலையரசி(பிரித்தானியா), ராஜசுசீந்திரன்(கனடா), சுசியானந்தன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இன்பராணி, தயாரஞ்சினி, நவரஞ்சினி, துறைவன், சுதர்சினி, தாருணியா, செல்வமலர், செல்வராசா, சந்தானமலர், இராமநாதன், ஞானசம்பந்தன், யோகமலர், யோகலிங்கம், சாந்தமலர், புஷ்பமலர், அன்பழகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கிருளப்பனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
46, மகாவெல பிளேஸ்,
கிருளப்பனை,
கொழும்பு- 06.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.