மரண அறிவித்தல்

In loving memory of
Kalaichelvi Sachithanantham
Age 53October 25, 1962 – June 1, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- Mullai Thunukkai, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு துணுக்காய் ஒட்டன்குளம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வி சச்சிதானந்தம் அவர்கள் 01-06-2016 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சச்சிதானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்புருவன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
சுசீந்திரன்(ஜெர்மனி), சுசீஸ்வரன்(நோர்வே), சோதீஸ்வரன்(பிரித்தானியா), கலையரசி(பிரித்தானியா), ராஜசுசீந்திரன்(கனடா), சுசியானந்தன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இன்பராணி, தயாரஞ்சினி, நவரஞ்சினி, துறைவன், சுதர்சினி, தாருணியா, செல்வமலர், செல்வராசா, சந்தானமலர், இராமநாதன், ஞானசம்பந்தன், யோகமலர், யோகலிங்கம், சாந்தமலர், புஷ்பமலர், அன்பழகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கிருளப்பனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
46, மகாவெல பிளேஸ்,
கிருளப்பனை,
கொழும்பு- 06.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

