Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kalaivani Rajaratnam

In loving memory of

Kalaivani Rajaratnam

Previously Worked as a Record Auditor At CIBC

Age 65January 26, 1955 – January 19, 2021

Born in
Vannarpannai
Lived in
Colombo, Scarborough

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வண்ணார்பண்னை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலைவாணி இராசரத்தினம் அவர்கள் 19-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராமச்சந்திரன்(Station Master, Sri Lanka) கனகரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் ஏக புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான நாகமணி இரத்தினம்(இளைப்பாறி ஆசிரியர் விழிசிட்டி, ஏழாலை தெற்கு) இராமலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரத்தினம் இராசரத்தினம்(ராசு- Engineer Colombo, Former Manager Richmond Hill Hindu Temple, Canada) அவர்களின் அன்பு மனைவியும்,

கிரிஷான்(கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,

சிறீராம்(யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

தர்ஷினி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற தனபாலரத்தினம், இரஞ்சிதமலர்(சிங்கப்பூர்), நல்லரத்தினம்(நல்லம்- கனடா), தருமரத்தினம்(ரவி- கனடா), தவரத்தினம்(றஜணன்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற திலகவதி, நித்தியானந்தம்(கொழும்பு), சுகந்தினி(கனடா), சுஜி(கனடா), சூரியகலா(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கெளரி(சிங்கப்பூர்) அவர்களின் அன்பு மாமியும்,

சஞ்சுதா(கனடா), வினேஷன்(கனடா), சிந்தியா(கனடா), தக்‌ஷா(கனடா), சந்தியா(கனடா), செவ்வந்தி(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 12:00 மணிமுதல் பி.ப 2:00 மணிவரை நேரலையில் காண்பிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.