மரண அறிவித்தல்

In loving memory of
Kalavathy Muthaiya
Age 51April 15, 1966 – October 4, 2017
- Born in
- யாழ் நயினாதீவு 7ம் வட்டாரம்
- Lived in
- Drammen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Drammen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலாவதி முத்தையா அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா ஞானேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற நாகராஜா மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிறேம்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜிதன், வபிதா, வினுஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகாலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற பத்மநாதன், காங்கேசன்(ஜெர்மனி), காலஞ்சென்ற செல்வராஜன், தர்மராஜன்(சுவிஸ்), விமலராஜன்(நோர்வே), சரவணானந்தன்(சுவிஸ்), நவநீதன்(சுவிஸ்), கலைச்செல்வி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அரசரெத்தினம்(சுவிஸ்), சியாமளாதேவி(இலங்கை), வரதலட்சுமி(இலங்கை), விமலாதேவி(ஜெர்மனி), மகேஸ்வரி(சுவிஸ்), பரமேஸ்வரி(நோர்வே), செல்வசுதா(சுவிஸ்), நாகவரலேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சத்தியகுமார், வாசுகி, ஜெனக்குமார், ராஜ்க்குமார், சிவகுமார், உதயகுமார், செல்வகுமார், நந்தகுமார், வான்மதி ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

