மரண அறிவித்தல்

In loving memory of
Kalsichelvi Charls Jeyanthan
Age 45March 4, 1972 – June 25, 2017
- Born in
- Vavu Puthukkudiyiruppu
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கலைச்செல்வி சாள்ஸ் ஜெயந்தன் அவர்கள் 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற அன்ரனி, ஜெயராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சாள்ஸ் ஜெயந்தன்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீப், பிரவினா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரேமத்திலகன்(பிரேமன்- டோகா), ஈஸ்வரமூர்த்தி(ஈசன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயலட்சுமி(மணி – இலங்கை), சாந்தமலர்(சாந்தி- லண்டன்), பிறேமா(கனடா), சாந்தி(இலங்கை), விஜி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திலகவிஜயன்(விஜயன்), காலஞ்சென்ற திசாநந்தன்(சாந்தன்), பிந்துஜன், ஜதுர்சன், ஜனனி, சியாமி, சிந்து, றஜீவன், டினேஸ், பிறேம், சாணு, சிந்து, ஜெனா, ஆன், றோய் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

