Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kamala Periyathamby

In loving memory of

Kamala Periyathamby

Age 84February 23, 1932 – May 29, 2016

Born in
Sri Lanka
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலா பெரியதம்பி அவர்கள் 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

காலஞ்சென்றவர்களான நாகமுத்து(முன்னாள் தபால் அதிபர்) சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பெரியதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீவதனி, ஜனனி, ஹிமாலினி, தேவாஞ்சலி, திருவைத்தீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் நாகமுத்து, சந்திரவதனா திருப்பதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஈஸ்வரன், தணிகாசலம், ஸ்ரீதரன், சுதாசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவித்திரா(தீபன்), ஆனந்தமயூரன், ராஜகுருபரன்(நிதர்ஷிகா), சிவாஜித்ஹர்ஷன், விஜயாதித்யன், ஷியாம்தேவ்(ஸ்ரீகேஷினி), பைரவி, ஹேரம்பன், ஷிவானி, விஷால் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ராஹித், சந்தோஷ் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.