மரண அறிவித்தல்

In loving memory of
Kamaladevi Sanmugarajan
Age 79March 17, 1938 – February 19, 2018
- Born in
- Wattala
- Lived in
- Vannarpannai, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பு வத்தளை ஹந்தலையைப் பிறப்பிடமாகவும், யாழ். வண்ணார்பண்ணை, சாவகச்சேரி ஆகிய இடங்களை நிரந்தர வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி சண்முகராஜன் அவர்கள் 19-02-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. ராஜேந்திரம் ஜெரிமைய்யா, சிவகாமியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், பொன்னுச்சாமி பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
Dr. சண்முகராஜன்(சாவகச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. பாலகுமார்(பிராந்திய பல்வைத்திய அதிகாரி- கிளிநொச்சி), ரஜனி(பிரித்தானியா), நிமலகுமார்(பிரித்தானியா), தர்ஷினி, காலஞ்சென்ற புவனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr. சிதம்பரநாதன்(நியூசிலாந்து), சிவபாக்கியம்(நியூசிலாந்து), காலஞ்சென்றவர்களான சீத்தா தேவி, பத்மநாதன் மற்றும் விஸ்வநாதன்(மேல் நீதிமன்ற ஓய்வுநிலை நீதிபதி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அகிலாம்பிகா, நரேந்திரன்(பிரித்தானியா), தர்ஷினி(பிரித்தானியா), பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவித்ரா(பிரித்தானியா), வாகினி(பிரித்தானியா), பிரஷாந்தன், சங்கீதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-02-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிதொடக்கம் பி.ப 06:00 மணிவரை அஞ்சலிக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 22-02-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் தெஹிவளை கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

