Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kamalambal Rajaratnam

In loving memory of

Kamalambal Rajaratnam

Age 86December 31, 1931 – August 16, 2018

Born in
Suthumalai
Lived in
Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பாள் ராஜரத்தினம் அவர்கள் 16-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னத்துரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ராஜரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

தம்பிமுத்து(ரவி), ஜெயந்தி(கீதா), ஆனந்தி, தமயந்தி, சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவதாஸ் மற்றும் நீனா, தனயராஜன், தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, சோதிநாதன், மகேஸ்வரி, லீலாவதி, பத்மநாதன், புவனேஸ்வரி, பாக்கியலக்சுமி, கண்மனி மற்றும் பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நீதிராஜா(செனட்டர்), மகேஸ்வரி மற்றும் விஜயரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜயந்தன், அஜந்தன், பிரசாந், தரனீதரன், திபாகர், திவ்யா, ஆரத்திக்கா, அர்சுனராஜ் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

கவீசன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 18-08-2018 சனிக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் ஜெயரட்ன மலர்ச்சாலை Restpect Home இல்(பெளத்தலோக மாவத்தை) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு. மறுநாள் 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 12/5/1, Victoria Courts,
Arethusa Lane,
Colombo - 06.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.