Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Kamalambigai Paramanathi

In loving memory of

Kamalambigai Paramanathi

Age 88January 30, 1921 – September 25, 2009

Born in
Nainativu
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை பரமநாதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டிக்கிரியை அழைப்பும்.

"தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை"

எமது குடும்பத் தலைவியின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய கிரியைகள் 24.10.2009 சனிக்கிழமை அன்று காலை 6:00 மணிக்கு முகத்துவாரத்தில் உள்ள அந்தியேட்டி மடத்திலும், 25.10.2009 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணிக்கு இல-75 லோறன்ஸ் றோட் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து மதியபோசனமும் இடம்பெறும்.

இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்னாரின் மரணச் சடங்கில் இறுதிவரை கலந்து கொண்டவர்களுக்கும் மலர்வளையம் வைத்தவர்களுக்கும் அனுதாபச் செய்திகளை அனுப்பிய அனைத்துச் சொந்த பந்தங்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஓம் சாந்தி.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · September 27, 2009மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.