மரண அறிவித்தல்

In loving memory of
Kamalampikai Thuraiyappa
Age 84August 31, 1931 – February 18, 2016
- Born in
- Velanai East
- Lived in
- Kili Uruththirapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை துரையப்பா அவர்கள் 18-02-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற துரையப்பா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சந்திரவதனம், கருணானந்தமூர்த்தி, தர்மானந்தசிவம், சத்தியபாமா, காலஞ்சென்ற அருளானந்தசிவம், சச்சிதானந்தசிவம், ஜெனானந்தசிவம் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இல. 160/3, திருவையாறு, கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

