மரண அறிவித்தல்

In loving memory of
Kamaleshwary Karunairajah
Age 62January 16, 1956 – April 23, 2018
- Born in
- யாழ் கச்சாய் தெற்கு
- Lived in
- Thirunelveli, Beverstedt
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியைப் வசிப்பிடமாகவும், ஜெர்மனி Beverstedt ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி கருணைராஜா அவர்கள் 23-04-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கருணைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சுகிர்தா, உமாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மல்லிகா, அர்ச்சுன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிசேக், காலஞ்சென்ற அபிவிஷ்ணு ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், கனகசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற நல்லம்மா, திரவியநாயகம்(ஓய்வுபெற்ற அதிபர், JP சாவகச்சேரி) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
கமலாதேவி(சங்கீத ஆசிரியை- ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான யோகராசா, யோகரத்தினம்(இலங்கை), கமலாசனி(ஓய்வுபெற்ற அதிபர்- இலங்கை), கமலரஞ்சிதம்(ஜெர்மனி), யோகேஸ்வரன்(இலங்கை), கமலரதி(ஜெர்மனி), யோகேந்திரன்(ஜெர்மனி), யோககீதன், கமலரூபி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கந்தராசா(ஜெர்மனி), லோகநாதன்(ஜெர்மனி), யோகநாதன்(இலங்கை), சோதிநாதன், லிங்கேஸ்வரி(ஜெர்மனி), விமலாதேவி, ரவிக்குமார்(ஜெர்மனி), அருள்(ஜெர்மனி), தவம்(ஜெர்மனி), தேவா ஆகியோரின் அன்பு மச்சாளும்,
மனோகரன், மகாராணி, மகாநிதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
எழிலி, தேனுகா, அபிராம், ரதூசன், ராகவி, ரக்சணன், செளந்தரிகா, சுருதிகா, ரதீவன், சாமினி, காலஞ்சென்ற ஜனா, மற்றும் சாய்ராம், சகிராம், ஈழராம், தெய்வீகன் ஆகியோரின் பெரியம்மாவும்,
தாமிரன், ரக்சனா, அனிசா, சுதர்சனா, அபிராமி, ஆரணி, நாரணி, தாரணி, தர்சினி, துஷ்யந்தன் ஆகியோரின் ஆசை அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
Dachsweg 1,
27616 Beverstedt,
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

