மரண அறிவித்தல்

In loving memory of
Kamaleshwary Thiruselvam
Age 80January 11, 1937 – May 25, 2017
- Born in
- Kokkuvil East
- Lived in
- Colombo Dehiwala
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி திருச்செல்வம் அவர்கள் 25-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மங்கையற்கரசி, கணபதிப்பிள்ளை(சீமாட்டி- சுதுமலை மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருகரன்(கொழும்பு), திருச்செல்வி(கனடா), கலைச்செல்வி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், புவனேஸ்வரி, மற்றும் குணரட்ணம்(கனடா), மனோகரன்(கனடா), திருச்செல்வன்(கொக்குவில்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயக்குமார்(அபுதாபி), ஸ்ரீபவன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றுமேஸ், கவீசா(தெஹிவளை), அபிலாசா(கனடா), அக்சனா(கனடா), அஞ்சலா(லண்டன்), ஆதிஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.7, சாள்ஸ் பிளேஸ்,
தெஹிவளை,
கொழும்பு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

