Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kamalesvari Kanthaijaapillai

In loving memory of

Kamalesvari Kanthaijaapillai

Age 86July 16, 1931 – October 19, 2017

Born in
Singapore
Lived in
Navaly, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். நவாலி, ஊரெழு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி கந்தையாபிள்ளை அவர்கள் 19-10-2017 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், நாவாலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மருதலிங்கம் கனகம்மா(சிங்கப்பூர் அம்மா) தம்பதிகளின் அன்பு மகளும், ஊரெழுவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமரையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையாபிள்ளை(இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

விக்னபிரபா, சந்திரப்பிரபா, பிரபாகரன், கிருபாகரன், திவாகரன், சினேகப்பிரபா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், மகேஸ்வரி, மற்றும் கமலாதேவி, மதனராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயரட்ணம், காராளமூர்த்தி, ஜெகதா, காண்டீபன், யாழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரவணபவன், பூலோகராணி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், ரட்ணசபாபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சங்கீதா டேவன், பைரவி சாய்ராம், அபிரா சுகந்தன், ரிசாந், ரேனுகன், சாய்கரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஏட்றியன், கீரன், சாயா, சேத்தன், அஸ்வின், டியன், மைரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.