மரண அறிவித்தல்

In loving memory of
Kamatchi Sundaram
Age 80November 21, 1937 – January 26, 2018
- Born in
- Neduntivu
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முக்கொம்பனை வதிவிடமாகவும் கொண்ட காமாட்சி சுந்தரம் அவர்கள் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மநாதன், பத்மநாதேவி, மல்லிகாதேவி, காலஞ்சென்ற தவமணிதேவி, சுபத்திராதேவி, சித்திராதேவி, ஜெகநாதன், சுமித்திராதேவி, சியாமளாதேவி, மஞ்சுளாதேவி, சத்தியநாதன், காலஞ்சென்ற உதயகுணநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணமணி, பவளம், இராசம்மா, காலஞ்சென்ற ராணி, சதாசிவம், காலஞ்சென்ற பாலசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பசுபதி, காலஞ்சென்ற கதிரவேலு, கோபாலபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முக்கொம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

