Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanagalingam  Annapackiyam

In loving memory of

Kanagalingam Annapackiyam

Age 90January 26, 1930 – January 20, 2021

Born in
Madduvil
Lived in
Kondavil

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் குளங்கரை ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் அன்னபாக்கியம் அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லாச்சி(மட்டுவில்) தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற செல்லையா கனகலிங்கம்(NSK சுருட்டுத்தொழிலகம்- கோண்டாவில்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பொன்னையா, தியாகராசா, செல்லக்கண்டு, சேனாதிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரி(சுதுமலை), தனலட்சுமி(கோண்டாவில்), சுப்பிரமணியம்(NSK சுருட்டுத்தொழிலகம் வவுனியா), திருஞானமூர்த்தி(வவுனியா), லிங்கமூர்த்தி(ஜேர்மனி), சச்சிதானந்தமூர்த்தி(Anushan Asian Center- ஜேர்மனி), சரோஜா(கோண்டாவில்), பவளராணி(கொழும்பு), சிவகுமாரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அப்புக்குட்டி சிவலிங்கம்(சுதுமலை), செல்லப்பா இராஜகுலசிங்கம்(கோண்டாவில்), புஸ்பராணி(வவுனியா), ஜெயலட்சுமி(வவுனியா), காஞ்சனா(ஜேர்மனி), குலராணி(ஜேர்மனி), மா.லி. பாஸ்கரன்(முன்னாள் இணைப்பாளர் RESC- யாழ்ப்பாணம், கோண்டாவில்), நாராயணசாமி சிறீரமேசன்(கொழும்பு), பவளராணி(சுவிஸ்) ஆகியோரின் அருமை மாமியாரும்,

சசிலதா- சிறீதர், வினோதினி- கருணாகரன், ஸ்ரீவித்தியா- சிறீராகவன், யசோதினி- ரஜீசன், தினேஸ்குமார், பிரசாத்குமார், உஷாயினி, மனோஜ்குமார், ரவிராஜ், இன்பகுமார், ரேவதி- சர்மிலன், கஜந்தி- ரூபச்செல்வன், லிங்கமூர்த்தி கிஷேக், அபிரன், அனுஷன், அஸ்வின், தனதன், சிவாயனி- ஹித்தேந்திரன், தக்‌ஷாயினி, ஸிரோமி, அபிநயா, அஸ்வினி, காலஞ்சென்ற செல்வன், பங்குஜன், ஸிந்தனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.