மரண அறிவித்தல்

In loving memory of
Kanagalingam Sivanesalingam
Age 55May 5, 1964 – January 4, 2020
- Born in
- Nallur
- Lived in
- Wolhusen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், Swiss Wolhusen ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகலிங்கம் சிவனேசலிங்கம் அவர்கள் 04-01-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், யாழ். அத்தியடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகலிங்கம்(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகஸ்தர்) தமணியறூபி தம்பதிகளின் அன்பு மகனும்,
யாழ். வேலணையைச் சேர்ந்த தனநாயகம்(இளைப்பாறிய காசாளர் பிறவுண் அன் கோ) சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனிதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
யாதவன், மதுரா, அங்கதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகறூபி, ரூபலிங்கம், சாந்தலிங்கம், ஸ்ரீகாந்தலிங்கம், ஆனந்தரூபி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

