மரண அறிவித்தல்

In loving memory of
Kanagambikai Tharmalingam
Age 85July 6, 1931 – February 22, 2017
- Born in
- Ariyalai
- Lived in
- Harrow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை தர்மலிங்கம் அவர்கள் 22-02-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம்(கட்டட ஒப்பந்தகாரர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான திலகேந்திரன், தர்மேந்திரன், மற்றும் ஸ்ரீயமுனாதேவி, விஜயேந்திரன், வசந்தி, யுவனேந்திரன், ரேணுகா, இலகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, மற்றும் கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலராணி, யோகராணி, கணேசானந்தன், பிரமிளா, கிரிதரமோகன், உஷாயினி, உருத்திரேஸ்வரன், ருக்ஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, வீரசிங்கம், யோகராசா, மற்றும் கமலாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுஜேந்தர் - அபிரா, துசாந்தர், கஜராவ், பிரணவராவ், வேலரசி - கோதண்டபாணி, கவியரசி - ஜனன், மகாலயன், பைரவி, ஆரணன், தர்சன் - சுவேதா, பரன், நதினி - பிரசாத், தவின், கோகுலன், பிரியசி, இஷானி ஆகியோரின் பிரியமிகு பேத்தியும்,
றோஹன், டிறன், விஹான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

