மரண அறிவித்தல்

In loving memory of
Kanagamma Chellaiah
Age 82May 16, 1933 – December 12, 2015
- Born in
- Saravanai
- Lived in
- Ramanathapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் 6ம் யூனிட்டை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா செல்லையா அவர்கள் 12-12-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா(ஒன்பதுநாயிரம் செல்லையா) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வநாயகம்(செல்வா), செல்வநாதன்(ராசன்), கமலாம்பிகை(மலர்), ஞானாம்பிகை(ராணி), சரஸ்வதி(நேசம்), காலஞ்சென்ற நகுலாம்பிகை(சன்னதி), செல்வகுமார்(செல்வம்), சிவகுமார்(ஸ்ரீ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரத்தினம், தியாகராசா, இரத்தினசபாபதி, மதியாபர்ணம், மங்கயர்க்கரசி(ராசாத்தி), பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
உதயகுமாரி, வனிதாமணி, காலஞ்சென்ற பஞ்சாட்சரம், பரமசாமி, காலஞ்சென்ற மகேந்திரம், சபாரட்னம், மலர்விழி, மங்களமேனை ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சரஸ்வதி மற்றும் சறோசாதேவி, சிவபாக்கியம், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சோதிமலர், பரிமளம், மகேஸ்வரி, காலஞ்சென்ற கனகம்மா, கனகரட்ணம், காலஞ்சென்றவர்களான கமலா, பூபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சன்சிகா, சோபிகா, சுகிலன், தேவாணந்தன், துவாரகா, கௌசிகா, யாசுதன், யனன், காலஞ்சென்ற வேனுகா, ஜெயக்குமார் பகிரதி, சேரகுமார், கேதீஸ்வரி, டுசியந்தினி பிரகாஷ், கஜிதா இளங்கோவன், ரூபறஜனி சுகிர்தன், சுகந்தினி தேவன், கேமலதா ஜெகதீஸ்வரன், றமேஸ், சுலக்சன், டிலக்சன், சுவேத்தா, ஜனிக்கா, அரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லதுசன், பிறஜன், நீருயா, சுயன், டறிக்கா, சினேகா, பிருத்திகா, பிருந்தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கிளி இராமநாதபுரம் கல்மடு நகரில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

