மரண அறிவித்தல்

In loving memory of
Kanagamma Gunasingam
Age 72January 14, 1944 – March 19, 2016
- Born in
- Madduvil south
- Lived in
- Madduvil south
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா குணசிங்கம் அவர்கள் 19-03-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன், கோமதி, கங்கேஸ்வரன், மேகலா, குந்தவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விமலேந்திரன், நகுலேஸ்வரி, இந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சியானா, சகானா, ஒவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னா் குச்சப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

