மரண அறிவித்தல்

In loving memory of
Kanagar Markandu
Age 79August 22, 1938 – April 7, 2018
- Born in
- Puttur east
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் ஐயனார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட கனகர் மார்க்கண்டு அவர்கள் 07-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகர், நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகன், சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமந்திரன், முகுந்தன், தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சசிதா, மணிவதனி, சாளினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிருஷாளினி, சங்கவி, அபிராம், சஞ்சீவன், அர்ச்சயா, ரிசான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

