மரண அறிவித்தல்

In loving memory of
Kanagaratnam Kanapathippillai
Age 72September 13, 1947 – September 27, 2019
- Born in
- Pandatharippu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்டத்தரிப்பு பனிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் கணபதிப்பிள்ளை அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் பூர நட்சத்திரத்தில் சதுர்த்தி திதியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் மகனும், பணிப்புலம் ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பூசகரும், மூத்த ஆதீனகர்த்தாவுமாகிய காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, நல்லம்மாவின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
முகுந்தன்(பாபு), துஷ்யந்தி, குமரன்(கிரி), துஷாதா, துஷிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌரி, மனோகரதாஸ், அகலிகா, சுபேந்திரன், ரஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுஷா, சாருகன், யதுஷன், சுகிந், கஜிந், விவேந், கவிநயா, நர்த்தனா, அகரன், சுகஸ்திகா, கனிஸ்திகா, சங்கீத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

