மரண அறிவித்தல்

In loving memory of
Kanagaratnam Maheswaren
Age 70December 29, 1945 – May 30, 2016
- Born in
- Chundukuli
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் மகேஸ்வரன் அவர்கள் 30-05-2016 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், இராஜபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
தயேஷ்(சூட்டா) அவர்களின் அன்புத் தந்தையும்,
மகேந்திரன்(கனடா), மகேஸ்வரி(கனடா), மங்கலேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவமலர் அவர்களின் அன்பு மாமனாரும்,
மகேஸ்வரி(கனடா), இராஜரட்ணம்(கனடா), ரவீந்திரநாதன்(கனடா), விஜயகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வின் அவர்களின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

