மரண அறிவித்தல்

In loving memory of
Kanagaratnam Premachandran
Age 50May 21, 1965 – March 9, 2016
- Born in
- Ezhalai East
- Lived in
- Lachen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lachen ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் பிறேமச்சந்திரன் அவர்கள் 09-03-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், கனகபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அரியநாயகம் தனலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
துஸ்யந்தினி(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகலாதன்(சுவிஸ்), சிவகுகன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலா, துரை, கருணா, ஸ்ரீ(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கீதாஞ்சலி(இந்தியா), மோகன்ராஜ்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் St. Gallerstrasse 52, 8853 Lachen, Switzerland என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

