Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanagaratnam Rabendran

In loving memory of

Kanagaratnam Rabendran

Age 78February 16, 1938 – March 1, 2016

Born in
Malaysia
Lived in
Sandilippay, Switzerland

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாய், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் ரபேந்திரன் அவர்கள் 01-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் உதயலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகவதி(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷா(சுவிஸ்), சுஜீவன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான விமலராணி, பத்மராணி, விமலேந்திரன், மற்றும் நிருபராணி(இலங்கை), விம்பராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றொபின்(சுவிஸ்), புவனசங்கரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றொஷான்(சுவிஸ்), ஆபேல்(சுவிஸ்), சுஜீனா(சுவிஸ்), சுஜீதா(சுவிஸ்), புவிஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 08-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:30 மணிதொடக்கம் பி.ப 12:30 மணிவரை Friedhof Geissbergweg 25, 4900 Langenthal, Switzerland என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.