1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kanagaratnam Ratnamahesan
Age 74April 16, 1947 – June 24, 2021
- Born in
- Kokkuvil East
- Lived in
- Kokkuvil East, Essen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் கிழக்கு பிரம்படி லேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் ரட்ணமகேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதுவே எமையழவிட்டு
ஆறிடுமோ எம் துயரம்
எமை விட்டுமாண்டவர் மீண்டதில்லை
இது மானிட நியதி ஆனாலும்
ஆண்டவன் செயலை எண்ணி
ஆறிடவும் முடியவில்லை
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர் அப்பா!
தேடித் தவிக்கின்றோம் தென்படுமிடமெல்லாம்
காணாமல் கேளாமல் கலங்குகின்றோம்
நாம் தினமும் காத்திருக்கும்
உம் உறவுகளின் கவலைதீர்க்க
கல்லறை திறந்துவருவீரோ ஒருமுறை அப்பா..!!
காலங்கள் விடை பெறலாம்
கண்முன்னே நிழலாடும்
உம் நினைவுகள் பல ஆண்டுகள் சென்றாலும்
எம் உயிர் உள்ளவரை
உம்நினைவில் வாழ்ந்துகொண்டிருப்போம் அப்பா...!!!
பிரிவால் நினைவுக்கூரும்
உம் குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

