மரண அறிவித்தல்

In loving memory of
Kanagaratnam Sithampareswary
Age 84February 11, 1932 – March 13, 2016
- Born in
- Urumpirai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் சிதம்பரேஸ்வரி அவர்கள் 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
கனகசபேசன், கலாவதி, கனகேஸ்வரி(உமா), கலைவாணி, காலஞ்சென்ற கல்யாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகமணி, பரமேஸ்வரி, மகேஸ்வரி, சண்முகநாதன், தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தாரணி, உதயகுமார், ராஜசேகரம், கிரிதரதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செந்தூரன், அபர்ணா, மதுரா, கீர்த்தனா, அகிலேஸ், அர்ச்சனா, காயத்ரி ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

