31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Kanagaratnam Sriranganathan
Age 63September 5, 1958 – July 19, 2022
- Born in
- Kondavil North West
- Lived in
- Kondavil North West, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் மேற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் ஸ்ரீரங்கநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
நாட்கள் 31 சென்றாலும்
அகலவில்லைஎங்கள் துயரம்-எம்
விழிகள் முட்டி நிற்குது கண்ணீரால்
நீர் உம் விழி மூடிய நாள் முதல்...!
உருக்குலைந்து விட்டோம் உயிரோடு
வாழ்வதன் அர்த்தம் கூட புரியவில்லை
இருந்தும் வாழ்கின்றோம்வானில்
விடிவெள்ளியாய் நீதோன்றுவதாய் எண்ணி...!!
உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.
