Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanagasabai kumarasamy

In loving memory of

Kanagasabai kumarasamy

January 3, 2017

Born in
Analaitivu
Lived in
Kilinochchi, Vavuniya, India

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், வவுனியா வீரபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், இந்தியா சென்னை வளசரவாக்கத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை குமாரசாமி அவர்கள் 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகரன்(பிரான்ஸ்), கவிதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகம்மா(இலங்கை), திருப்பதி(இலங்கை), கணேசன்(கனடா), மங்கயற்கரசி(கனடா), காலஞ்சென்ற அருமைநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கீதா(பிரான்ஸ்), சதீஸ்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரி(கனடா), சரோஜாதேவி(கனடா), பரஞ்சோதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பரமேஸ்வரி, பேரம்பலம், பேரம்பலம் குமாரசாமி, தருமலிங்கம், சரோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லியா, சபரீஸ், சதுர்சன், பிவிதா, திவிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை ந.ப..12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல:03, முரளிகிருஷ்ணா நகர்,
ஸ்ரீதேவி குப்பம்,
வளசரவாக்கம்,
சென்னை.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.