மரண அறிவித்தல்

In loving memory of
Kanagasabai Mahendrarajah
Age 77March 16, 1940 – January 3, 2018
- Born in
- Thunnalai North
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை மகேந்திரராஜா அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னறட்னம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தோமஸ் குயினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நளினி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்(பிரான்ஸ்), சுஷா(கனடா), மதனி(கனடா), Anto Rubesh(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்வராஜா, ரட்ணராஜன்(கனடா), வரதராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோ(பிரான்ஸ்), ஜெயக்குமார்(கனடா), ரவி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தவபூசணி, ரட்ணகுமாரி, சறோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Allison, Jaisy, Roy ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

