மரண அறிவித்தல்

In loving memory of
Kanagasabai Sivagamipillai
Age 79June 10, 1938 – June 9, 2018
- Born in
- Punkuduthivu 12th Ward
- Lived in
- United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சிவகாமிப்பிள்ளை அவர்கள் 09-06-2018 சனிக்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு, மரகதமொழி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை(முன்னாள் பெருந்தெரு திணைக்கள நிர்வாகி P.W.D- நெடுந்தீவு) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தருமசூரியன்(சூரியா- Sharanya Travels & Tours, நெடுந்தீவு), காலஞ்சென்ற கனகசூரியன்(கருணா- முன்னாள் Post Master, Bricket Wood- பிரித்தானியா), சிவலிங்கம்(சிவம்- Buisness, பிரித்தானியா), கோசலாதேவி(கோசலா- A.K.G. Event Director, பிரித்தானியா), கெளரிதேவி(கெளரி- சமூர்த்தி முகாமையாளர், இலங்கை), தவராசா(தம்பி- Buisness, பிரித்தானியா), டைசாயினிதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரம்(முன்னாள் கொழும்பு கப்பல் கூட்டுத்தாபனம்), பொன்னம்மா(Kumaran's), பார்வதிப்பிள்ளை(செல்லக்கா) மற்றும் குமாரசாமி(Buisness- UK), நாகம்மா(புஸ்பம், Kaka Stores- பிரித்தானியா), வெற்றிவேல்(Solicitor, Vitte & Co.UK), Sir மருது கந்தப்பு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சத்தியபாமா, குமாரசாமி(Kumaran's), சபாபதிப்பிள்ளை(சபாபதி), பூபதி(முத்து) மற்றும் விக்கினேஸ்வரி(பிரித்தானியா), சிவசம்பு(ஆமி முன்னாள் பாண்டுயன்குளம், Kaka Stores- பிரித்தானியா), மேரிபுஸ்பம்(மணி- UK­), காலஞ்சென்றவர்களான பாரசக்தி(தங்கச்சியம்மா- பாண்டியன்குளம்), கனகரத்தினம்(சின்னவி), சதாசிவம்(குழந்தை), சின்னத்தம்பி(வட்டக்கச்சி) மற்றும் வைத்திலிங்கம்(தம்பு- மல்லாவி, பொடிசிங்கம்(பாண்டியன்குளம்), காலஞ்சென்ற இராமுப்பிள்ளை மற்றும் கோபாலுபிள்ளை(கணக்காளர்- நெடுந்தீவு) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தவராணி(தவம்- இலங்கை), யோகேஸ்வரி(ஈஸ்வரி- பிரித்தானியா), நாகாம்பிகை(வளர்மதி- லண்டன்), அசோக்குமார்(அசோக்- A.K.G Event. Ltd- லண்டன்), நந்தகுமாரன்(நந்தன்- B.COM-,இலங்கை), சுதர்ஷனி(தர்ஷனி- Accountant, பிரித்தானியா), பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமியும்,
யதுர்ஷன், சரணியா, ரகுலன், லிமலன், கெளசீகன், கௌரீசன், கெளசிகா, கஜனிகா, கெளதமன், அபர்ணா, வித்தியாசகர், அங்கவை, யதூர்ஷா, அக்ஷயா, லக்ஷியா, தேவர்ஷா, ஹிரிஷிகேஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
இல. 58 Merlin Crescent,
Edgware HA8 6JE,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

