Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanagasabai Sivagnanasuntharam

In loving memory of

Kanagasabai Sivagnanasuntharam

Age 70December 7, 1947 – December 31, 2017

Born in
Point Pedro
Lived in
Sri Lanka, Brampton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை கந்தஉடையார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சிவஞானசுந்தரம் அவர்கள் 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னபூரணி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பவளக்கொடிமாலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலக்‌ஷ்மி(Navy Aunty) அவர்களின் பாசமிகு கணவரும்,

சுகந்தன், ஜெயந்தன், பிருந்தன், காயத்திரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராஜகுமாரி அவர்களின் அன்புச் சகோதரரும்,

தர்மிளா, துர்கா, தாரணி, கிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகாலக்‌ஷ்மி, ஆனந்தலக்‌ஷ்மி, சுப்புலக்‌ஷ்மி, அகிலநாதன், செல்வக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வைஷ்ணவி, ஜனகன், ஜெயகிருஷ்ணா, ஜனனி, அரிகிருஷ்ணா, திலக், திரவியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.