மரண அறிவித்தல்

In loving memory of
Kanagasabesan Sabanathan
Studied at Royal College Sri lanka and Graduated in Medical College Colombo, Consultant in Norfolk and Norwich hospital- MBBS(Sri lanka) MRCP and FRCP(UK)
Age 70October 20, 1948 – October 7, 2019
- Born in
- Colombo
- Lived in
- United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழுப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபேசன் சபாநாதன் அவர்கள் 07-10-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முதலியார் குல சபாநாதன் அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும்,
டோனா பியாசிலி(பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. இந்திரா(பிரித்தானியா) அவர்களின் அன்பு தந்தையும்,
Dr. கிரி(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற Dr. சிட்சபேசன்(பிரித்தானியா), நித்தியகல்யாணி(இலங்கை), நடனசபேசன்(கனடா), ஞானகல்யாணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சினி(பிரித்தானியா), காலஞ்சென்ற சிவகுமாரசூரியர், சறோஜினி(கனடா), கணேசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதாயினி(பிரித்தானியா), பிரஷாந்தன்(பிரித்தானியா), பிரபுஷன்(பிரான்ஸ்), Dr. பிரமிந்த்ரா(பிரித்தானியா), Dr. பிரதீபா(பிரித்தானியா), நிரஞ்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
அருண் விவேக்(கனடா)அவர்களின் பாசமிகு மாமாவும்,
பிரியா(பிரித்தானியா), கிருஷ்ணன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

