மரண அறிவித்தல்

In loving memory of
Kanagasai Sitsabeshan
Age 68April 24, 1949 – September 10, 2017
- Born in
- Kopay South
- Lived in
- Wuppertal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சிற்சபேசன் அவர்கள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை ஞானாம்பிகை(கோப்பாய்) தம்பதிகளின் தவப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ராஜேந்திரம் லஷ்மிப்பிள்ளை(நாயன்மார்கட்டு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிளி, சதீஸ், றதீஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்துரு அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானசபேசன், நடனசபேசன், சுகுணாவதி, புனிதவதி, மற்றும் பிறேமாவதி, சத்தியாவதி, கலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

