மரண அறிவித்தல்

In loving memory of
Kanagasingam Navaratnam
August 6, 2016
- Born in
- Chavakachcheri
- Lived in
- Kalvayal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி கற்குழி வடக்கைப் பிறப்பிடமாகவும், கல்வயல் ஸ்ரீ சண்முகானந்தா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசிங்கம் நவரத்தினம் அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசிங்கம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும்,
நிமல்(லண்டன்), சகிலா(கனடா), கஜமுகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவபாலன்(றோயல் அச்சகம்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
ரேணுகா, ஸ்ரீகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதம், வல்லிபுரநாதர், இராசலக்ஸ்சுமி, மற்றும் அதிஸ்டலிங்கம்(ஜெர்மனி), விமலேஸ்வரன்(ஜெர்மனி), ஈஸ்வரநாதன்(கனடா), மகேஸ்வரநாதன், யோகவதி(இந்தியா), தனபூபதி, கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகந்தி(றோயல் பேக்கரி) அவர்களின் அன்பு சிறியத் தந்தையும்,
சுரேஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,
சின்மஜி, லஸ்விகன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

