மரண அறிவித்தல்

In loving memory of
Kanagasingam Puvitharan
Age 17March 21, 2000 – February 6, 2018
- Born in
- Vavu Thirunavankulam
- Lived in
- Vavu Maruthankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா திருநாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஓமந்தை மருதங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசிங்கம் புவிதரன் அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சண்முகம் இராசம்மா தம்பதிகள், காலஞ்சென்ற கனகரெட்ணம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
கனகசிங்கம் கனகராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
ரவிந்தா அவர்களின் அன்புச் சகோதரரும்,
கனகநாதன், தில்லை(தில்லையம்பலம்- பிரான்ஸ்), பரமலிங்கம், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், கோமலேஸ்வரன், மைதிலி, உதயா ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்ற பூரணம், மகேஸ்வரி, இந்துமதி(கெளரி), கனகாம்பிகை, கேதீஸ்வரி(ஆனந்தி), காலஞ்சென்ற கனகேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நாம்பங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

