Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanagasundaram Kanagasabapathy

In loving memory of

Kanagasundaram Kanagasabapathy

Clerk- Jaffna Kachcheri, Sworn Translator

Age 80October 25, 1938 – August 10, 2019

Born in
Mandaitivu
Lived in
Kantharmadam, Colombo, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் கனகசபாபதி அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராமலிங்கம் கனகசுந்தரம், காசிப்பிள்ளை கனகம்மா இணையர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து ஆறுமுகம்பிள்ளை மகேஸ்வரி செல்லையா இணையர்களின் அன்பு மருமகனும்,

பாலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜித்தா, மதுரா, மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சந்திரகாந்தன், முருகதாஸ், உதயகிரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகராஜா, கனகநாயகம்(திலகர்), ஜெய்சிங்(ஜெயம்), விஜயா(துரை), கமலா, விமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி, ஜெயகுமாரி, மகிழ்வதி, வசந்தமலர், காலஞ்சென்றவர்களான சிவானந்தம், சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஐஸ்வர்யா, அருண், பூரணி, வாகினி, ஆம்பல், நறுமுகை ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.