மரண அறிவித்தல்

In loving memory of
Kanagasuntharam Kathirkamalingam
Age 57March 8, 1963 – December 27, 2020
- Born in
- யாழ் சுன்னாகம் தெற்கு
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் தெற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் கதிர்காமலிங்கம் அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் செல்லமுத்து தம்பதிகளின் ஆருயிர் மகனும்,
சரோஜினிதேவி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி மற்றும் சாரதாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சுகாதார கட்டுப்பாடு உள்ளமையினால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

