மரண அறிவித்தல்

In loving memory of
Kanageswari Somanathan
Age 98May 23, 1920 – July 22, 2018
- Born in
- Matale
- Lived in
- Colombo, Kangesanthurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமாத்தளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். காங்கேசன்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி சோமநாதன் அவர்கள் 22-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், வியாபாரிமூலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை விஜயரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
ஆனைப்பந்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற ரட்ணம் சோமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
நிறஞ்ஜனி, இரத்னமாலினி, குமுதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அமரஜித்விஜயசோம, காமினிவிஜயசோம, வரதராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோபிகுமார் பிரியாலேனகா, ஸ்டீபன் துல்மினி நிசாந்தி, பிரதாபன் நிஜாலயா, சக்தி முருகவேள், கோபிகுமார், ஸ்டீபன் யோசப், பிரதாபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்சரன், சாருஜன், ஆரணிஜன், அதீதி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-07-2018 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை குருவீதி காங்கேசன்துறையில் அமைந்துள்ள அமரஜித்விஜயசோம நிறஞ்ஜனி அவர்களின் இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் தையிட்டி தெற்கில் அமைந்துள்ள நல்லடக்கபூமியில் ஆன்ம இளைப்பாற்றிற்கான பிரார்த்தனையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

