மரண அறிவித்தல்

In loving memory of
Kanageswary Balasubramaniam
Age 84April 23, 1938 – June 11, 2022
- Born in
- Malaysia
- Lived in
- Malaysia, Valveddi, Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் 11-06-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. பாலசுப்பிரமணியம் அவர்களின் அருமை மனைவியும்,
சசிகலா(கனடா), ரதிகலா(மலேசியா), குமரேசன்(பிரான்ஸ்), சந்திரகலா(கனடா), அமுதகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. விஜயகுமார், சந்திரசேகரன், வசந்தி, ரகுபதி, ராஜகுமார் ஆகியோரின் அன்பு மாமியும்,
மலேசியாவைச் சேர்ந்த மகாதேவன், மகேஸ்வரி, மங்களதேவி, நகுலாம்பிகை, தவமணி, ஜெயமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கிஷான், பிரசாந், சசிந்திரன், வினேஷ், வினுஷா, விந்துஷா, பிரமியா, அஷ்வின், அபிநயா, தனுஷன், ராதன், மிதுஷா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

