மரண அறிவித்தல்

In loving memory of
Kanageswary Palanisamy
Age 72January 15, 1945 – January 6, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மணிக்கூட்டு வீதி பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி பழனிசாமி அவர்கள் 06-01-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பழனிசாமி(Accountant- Swiss Air Transport Co LTD- Colombo) அவர்களின் அன்பு மனைவியும்,
தயாபரன், பிரபாகரன், சுதாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலசுப்பிரமணியம்(மட்டக்களப்பு), நாகேஸ்வரி(கொழும்பு), சண்முகநாதன்(Phillips Nursing Home- Jaffna), இராமநாதன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கவிதா, நிர்மலா, புவனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஸ்வின், நிலாணி, துவாரகா, தீபிகா, அனிதா, அனிக்கா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

