மரண அறிவித்தல்

In loving memory of
Kanakai Kandappu
Age 85September 20, 1931 – January 1, 2017
- Born in
- Karaveddy
- Lived in
- Karaveddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணகை கந்தப்பு அவர்கள் 01-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சூரியகுமார், பாலசுப்பிரமணியம்(லண்டன்), பாலசுந்தரம்(இலங்கை), பாலச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சிவநேசமலர், மணிமேகலை, சத்தியதேவி, ஜெயராணி, சிவயோகராணி, புஷ்பராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தீனதயாளன், பிரசாந், தர்ஷிகா, அனிதா, ஜெயந்தன், ஹரிகரன், பவித்திரா, பிரியங்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-01-2017 திங்கட்கிழமை அன்று சோனப்பு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

