Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanakambigai Selvanayagam

In loving memory of

Kanakambigai Selvanayagam

Age 69March 21, 1947 – June 17, 2016

Born in
Chavakachcheri
Lived in
Navatkuli, Kantharmadam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும், கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட கனகாம்பிகை செல்வநாயகம் அவர்கள் 17-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, மரகதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

யசோகன்(பிரித்தானியா), உதயணன்(பிரித்தானியா), சுதர்ஷன்(அவுஸ்திரேலியா), லவநிஷா(ஆசிரியை- யாழ். உரும்பிராய் இந்துக்கல்லூரி), சிவராம்(பிரித்தானியா), சுகந்தன், லவதுஷா(ஆசிரியை- யாழ். கொக்குவில் ஞானபண்டித வித்தியாலயம்), லவப்பிரியா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராஜேஸ்வரி(கனடா), சாரதாதேவி, சிவலோகநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகிர்தா(பிரித்தானியா), அனுசியா(பிரித்தானியா), கெளசல்யா(அவுஸ்திரேலியா), டேகீஸ்வரராசன்(பிரதமசெயலாளர் அலுவலகம் திட்டமிடல் வடமாகாணம்), கஜந்திரா(பிரித்தானியா), மதுசாந்தினி, கஜேந்திரன்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), ஆதீபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கனகசுந்தரம், குணரட்ணராஜா, ஜெயமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஹரிஷ், கீரன், உபாஷ், அபிநாஷ், சந்தோஷ், சைலேஷ், சானுஜா, ஒளிநிலவன், காரூரன், அனன்யா, ஓவியா, சாதுரியன், ஆராதனி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 60,
மணல்தறை லேன்,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.