Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanakambikai Thillainathan

In loving memory of

Kanakambikai Thillainathan

Age 61October 7, 1955 – May 26, 2017

Born in
Neduntivu
Lived in
Mullaitivu, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மல்லாவி 4ம் யூனிற், கனடா Scabrough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை தில்லைநாதன் அவர்கள் 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தில்லைநாதன்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

நிர்மலா(தாண்யா- கனடா), பிரதீபா(தீபா- கனடா), சத்தியா(இந்திரா- கனடா), சத்தியன்(கனடா), காலஞ்சென்ற நிரோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பேரம்பலம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை(செல்லத்துரை), தியாகராஜா(காந்தி), சுப்பிரமணியம்(மணியம்- இலங்கை), குணசிங்கம்(வெள்ளை- இலங்கை), நடராஜா(மூர்த்தி- இலங்கை), கமலநாதன்(சந்திரன்- இலங்கை), யோகநாதன்(யோகன்- லண்டன்), சண்முகநாதன்(குமா- லண்டன்), மகேந்திரன்(லிங்கம்- கனடா), யோகாம்பிகை(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தவமணிதேவி(கனடா) அவர்களின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பேரின்பநாயகம்(அரிச்சந்திரன்- அவுஸ்திரேலியா), கனகலிங்கம்(பாலன்- கனடா), லோகநாதன்(கனடா), தேவநாதன்(கனடா), சறோஜினிதேவி(ஐக்கிய அமெரிக்கா), கைலாயநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு அண்ணியும்,

சரஸ்வதி(இலங்கை), யோகபத்மாவதி(லண்டன்), சந்திராதேவி(இலங்கை), கலாமதி(சுவிஸ்), மாலினி(இலங்கை), கமலாம்பிகை(இலங்கை), சந்திரமணி(இலங்கை), பத்மாவதி(லண்டன்), தயாநிதி(லண்டன்), வனஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை 30-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து பாலியாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 354,
பாரதிநகர் 4ம் யூனிற்,
யோகபுரம் மல்லாவி,
முல்லைத்தீவு.

முகவரி:
No. 05,
Turtledove Grove,
Scarborough,
MIX 2B2,
Canada.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.