Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanakammah Sabapathi

In loving memory of

Kanakammah Sabapathi

Age 94March 28, 1922 – January 14, 2017

Born in
Pungudutivu
Lived in
Analaitivu, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு, வண்ணார்பண்ணை, லண்டன், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா சபாபதி அவர்கள் 14-01-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகப்பர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

தியாகராஜா(கனடா), சண்முகராஜா(கனடா), பத்மநாதன்(லண்டன்), சிவமணி(கனடா), தவமணி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, ராசம்மா, சிவக்கொழுந்து, விசாலாட்சி, கந்தையா, கமலாட்சி, கார்த்திகேசு, சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உமாராணி, பாமினி, லோகாம்பிகை, ஜெயமோகன், செல்வக்குமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துஷா அறவணன், சுதாகர் தாரணி, திவாகர், பைரவி, சுபகரி, கீரன், மயூரன், ஷோபன், சுரேக்கா, கேசவன், கோகிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.