Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanakasapai Paramesvari

In loving memory of

Kanakasapai Paramesvari

Age 80March 21, 1936 – January 12, 2017

Born in
Mullai Silavaththai
Lived in
Mullai Silavaththai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு சிலாவத்தையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகசபை பரமேஸ்வரி அவர்கள் 12-01-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்பையா பசுபதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நல்லம்மா, நாகாம்பாள், காலஞ்சென்ற நாகராணி, நாகராஜா(பிரித்தானியா), விஜயலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அன்னம்மா, தங்கம், காலஞ்சென்ற பார்வதியம்மா, ராணியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகேஸ்வரன், காலஞ்சென்ற சிவசிதம்பரம், மகேந்திரன், நவலட்சுமி(பிரித்தானியா), வைரவசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மச்சாளும்,

சத்தியா, கரன், காலஞ்சென்ற நிரோஸ், நிஷாந்தன், நிறோஷினி, விஜிதா, பிரசாந், கவிதா, கம்சிதா, வினோ, துஷ்யந்தன், வானுஜா, விபியா(பிரித்தானியா), குவிதன்(பிரித்தானியா), சயந்தினி(பிரித்தானியா), துஸ்யந்தி, விதுஷன், கஜீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிலாவத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.