மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathi Kandiah
December 30, 2015
- Born in
- Atchuvely
- Lived in
- Atchuvely
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி கந்தையா அவர்கள் 30-12-2015 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொற்கொடி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ரேணுகாதேவி, சந்திரசேகரம், தேவிகாதேவி, சிவனேசன், ஞானசேகரம், கர்ணசேகரம், சோதிசேகரம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பொன்னுராசா, ரத்தினம், முத்துராசா, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனநாயகம், யசிநந்தினி, நவரட்ணசாமி, சுகிர்தா, ஜெயந்தா, தர்மினி, ஜேந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரஞ்சினி திலீபன், பவித்திரா சிவேஸ்வரன், விக்ஷன், அனோஜன், யதீபன், திவ்யா, கிதுசன், தரங்கினி, ஏஞ்சலா, சுப்ரயா, திவிசன், ஆதிஸ், பிறின்ஸ், மதுஸ், அனிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அக்ஷிகா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

