மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipilla Urudrasingam
Age 70July 25, 1947 – September 11, 2017
- Born in
- Ariyalai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை உருத்திரசிங்கம் அவர்கள் 11-09-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான முருகேசு இராசாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோரதி அவர்களின் அன்புக் கணவரும்,
மைதிலி, சர்மிலி, பிரசன்னா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, மகேஸ்வரன், சீதாலட்சுமி, கனகலிங்கம் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மயூரன், பிரதீபன், துசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கெளத்தம், அனிஷ், சித்தார்த், சஞ்சய், ஸ்ரேயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
8 Rue de Paris,
93800 Épinay-sur-Seine,
France.
Code porte entree : 5369
6eme etage
Access to direct : Tram t8/ bus N : 361 , N: 37
Station : Rose Bertin/ Centre Commercial l'ilot Auchan
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

