மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipillai Arumugam
Age 83April 6, 1934 – August 3, 2017
- Born in
- Varani
- Lived in
- Varani, Thunnalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வரணி கரம்பைக்குறிச்சி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வரணி இடக்குறிச்சி மேற்கை வசிப்பிடமாகவும், துன்னாலையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 03-08-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னாச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், வேலும்மயிலும் மற்றும் தனபாலசிங்கம்(சிறி- கனடா), தவமணி(இலங்கை), தவராசா(செல்வம்- பிரான்ஸ்), வள்ளியம்மை(சித்திரா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவமணி, காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை மற்றும் யோகேஸ்வரி, கிருஷ்ணகோபால், சுபாஜினி, வேலானந்தன்(தயா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாந்தி சிவகயன், சதீஸ்வரன் சுபா, சதீஷினி நந்தகுமார், சதீஸ்குமார் நந்தினி, காலஞ்சென்ற சபோசினி மற்றும் சிவதர்சன், சிவதர்சினி சுகந்தன், லோகேஷ், விஜிதா சிவசுதன், சிந்துஜன் கம்சாயினி, கஜவதானி வேந்தன், தீபா சுரேஷ், கோபிதா, வசீகரன், கம்சாயினி சிந்துஜன், பிரசாந், சஜீவன், சஜிதா, சதுஷ்கா, அபிரா, ஜெய்சாந், ஜெய்னிகாந் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரம்சிகா, அயந்து, துஷாயினி, வைஷ்ணவி, காவியா, நபீஷன், நர்மிதன், நம்சிகா, மயூரா, பிருந்தாமன், கௌசி, அனுசுயா, ஜஸ்மிதா, லொஜினா, தனுசியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03-08-2017 வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை துன்னாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை காலை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

