நினைவஞ்சலி

In loving memory of
Kanapathipillai Jayakumaran
Age 47December 26, 1967 – January 15, 2015
- Born in
- Inuvil
- Lived in
- Switzerland, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை ஜெயகுமாரன் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச் செய்திக்கேட்டு இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கும், தொலைபேசி வழியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் அனுதாபச்செய்தி அனுப்பியவர்களுக்கும், பல வகையிலும் உதவிகளை புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துகொள்கின்றோம்.
அவரது அந்தியேட்டிக்கிரியை 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:30 மணிமுதல் பி.ப 03:30 மணிவரை St Helier & District Community Association, Hill House/Bishopsford Rd, Morden SM4 6BL, UK என்னும் முகவரியில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
என்றும் உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, பிள்ளைகள், சகோதரிகள்,
மைத்துனர்மார்கள், மருமக்கள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

